நான்கு புறம் வேலி போடுவது தான் தமிழுக்கு நாம் செய்யும் நன்மை அதுவே மொழி எதிரிப்பு ஆகும்..
ஆனால் திமுகாவின் இந்தி எதிர்ப்பு என்பது இவ்வளவு தான் .
- இந்தி எதிர்ப்பு காரணம் திமுக தலைவருக்கு இந்தி தெரியாது அதனால
- .தெலுங்கு எதிர்ப்பு கிடையாது காரணம் திமுகா தலைவர் ஒரு தெலுங்கார்.
- கன்னடம் எதிர்ப்பு கிடையாது காரணம் அவன் ஓடவிட்டு அடிப்பான்
- மலையாள எதிர்ப்பு கிடையாது காரணாம் கம்யுனிஸ்ட் அவர்களின் நண்பன் .
- உருது கிடையாது காரணம் முஸ்லீம் ஒட்டு போயிடும்.
இது தான் திமுகாவின் இந்தி எதிர்ப்பு நாடகம்.
தமிழை காப்பாற்ற வேண்டும் என்றால் இங்கு வாழும் தமிழ் தெரிந்த எந்த மதத்தினராக இருந்தாலும் பொது இடத்தில் தமிழ் பேசவேண்டும் என்று கூறி இருக்கவேண்டும்.
தமிழ் நாட்டில் தமிழ் பேசுவதை விட்டுவிட்டு எதற்கு ரகசிய மொழி ?
தமிழ் மட்டுமே தெரிந்த தமிழ் இனத்தை காலம் காலமாக ஏமாற்றவா?
அல்லது இந்துவாக உள்ள தமிழர்களை தொழில் ரீதியாக ஏமாற்றவா?
அவர்களை இந்தி படிக்கவேண்டாம் இந்தி தமிழை அழித்துவிடும் என்று சொல்லும் நீங்கள்.
எதற்கு நாம் இருக்கும் இடத்திலே முழுவாரியான ஒரு மதம் சார்ந்தவர்கள் மட்டும் உருது பேசவேண்டும் ?
எனது கேள்விக்கு நகரமாக பதில் கூறத்தெரிந்தவர்கள் பதில் கூறலாம்
எழுத்து
VELLORE
No comments:
Post a Comment