Monday, May 18, 2020

காங்கிரஸ் காரன் கடன்குடுப்பான அதை அடுத்துவரும் ஆட்சியாளர்கள் வசூல்பண்ணுவானா?

கடன் கொடுத்தவனே அதை வசூல்செய்யலன்னு கோசம் போடுவானாம் அதற்கு திமுக போன்ற மானம் கேட்ட கட்சிக்காரனுங்க தூக்கிபுடிப்பாணுங்கலாம். 
இது என்ன டா நியாயம்?
ஒருவர் கேட்கிறார் ரபேல் ஊழல் பற்றி ?
ரபேல் ஊழல் செய்ததாக சொன்ன அணில் அம்பானி அவர்கள் நேரு மற்றும் இந்திராகாந்தி  என்ற மாபெரும் குடும்ப அரசியால் தலைவரின் மகனான ராஜிவ் காந்தியின் நெருங்கிய நம்பர் என்பது இங்கு  எத்தனை பேருக்கு தெரியும் அதே போல் அணில் அம்பானி சகோதரரலின் வளர்ச்சிக்கு இவர்களும் ஒரு காரணம். இவர்களின் கம்பனிக்கு என்னமோ இப்போதான் இந்த ஒப்பந்தங்கள் கொடுப்பது மாரி ஒரு மாயையை உருவாக்குகின்றனர் இந்த காங்கிரஸ். 
நீரவ் மோடி, மல்லையா போன்றவர்களுக்கு கடன் கொடுத்தது யார் ஆட்சியில் என்று பாருங்கள் அது காங்கிரஸ். அப்படி இருக்கும் போது எப்படி நீங்கள் தற்போதைய ஆட்சியை குறைகூறுவீர்கள்? 
முட்டாள்களே !
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் நம் நாட்டில் சில கார்ப்பரேட் நிறுவனங்களை தவிர்த்து எந்த ஒரு அரசியல் கட்சியும் செயல் பட முடியாது என்பது நிதர்சனமான உண்மை. அதுபோலவே அணில் அம்பானிக்கு தற்போதை அரசு ரபேல் ஒப்பந்தம் கொடுத்தனர் தவிர வேறு எந்த உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
முட்டாள் போல் மாநில அவலத்தை மத்திய அவளத்துடன் சேர்த்து பேசுவதை நிறுத்துங்கள்.
ஊழல் வாதிகளை ஒடுக்க நினைப்பது அவ்வளவு எளிது அல்ல காரணம் போலீஸ் யை விட திருடன் புத்திசாலி என்பதை நாம் மறுக்க முடியாது. அதுபோல் விஞ்சான ஊழல் செய்பவர்களை அவர்களின் பாணியில் தான் ஊழலை அளிக்க முடியும். பணமதிப்பிழப்பு நடந்தபோது  பாமரமக்கள் பேங்க் வாசலில் நின்று கஷ்ட பட்டாலும் அதில் ஒரு நன்மை நம் நாட்டிற்கு நல்லது உள்ளது. அது என்ன வென்றால் இதில் ஊழல் வாதிகளின் கருப்பு கணக்கில் வரா பணம் செல்லாத பணமாக மாறியது. இதை எந்த ஊழல் வாதியும் ஒற்று கொள்ள மாட்டான். அவன் அதற்கு பதில் அந்த நடவடிக்கை எடுத்த ஆளும் கட்சியை தான் குற்றம் கூறுவான். 
ஊழல் என்பது எந்த ஆட்சி வந்தாலும் நடக்க தான் செய்யும் அதில் எந்த ஆட்சியில் அதிக ஊழல் நடக்கிறதோ அந்த ஆட்சிஅதிகாரத்தில் உள்ளவர்களை குறைகூறலாம். ஆனால் ஊழலே நடக்க வாய்ப்பில்லை என்று எவராலும் கூற முடியாது.
ஊழல் நடந்த பிறகு அடுத்துவரும் ஆட்சியாளர் என்ன செய்கிறார் என்பது மட்டுமே பார்க்கவேண்டும் தவிர போன ஆட்சியில் செய்த ஊழலை இந்த ஆட்சியில் உள்ளவனை கோத்துவிடும்   வேலையை பார்க்க கூடாது.
மக்களாகிய நாம் சிந்தித்து செயல்படவேண்டும்.
1. மாநில ஆட்சியில் ஆட்சி அதிகாரம் 1 நபர் சார்ந்து செல்ல கூடாது?
2. ஒருவன் ஆட்சியமைக்க 30 % சுயேட்சையின் ஆதரவுடன் தான் ஆட்சி அமைக்க வேண்டும். இந்த நிலை வந்ததால் தான் நம் நாட்டிற்கும் நம் மாநிலத்திற்கும் நல்லாட்சி கிடைக்கும்.
3. புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் (படித்த நல்ல முற்போக்கு சிந்தனையுடைய தலைவர்கள் தலைமையில் படித்தவர்கள் பாதியும் படிக்காத மக்கள் நலனில் அக்கறையுள்ள படிக்காத பாமர மக்களின் 50 % ஆட்சியில் அமர்த்தினால் தான் தமிழ்நாடு உருப்படும்.
4. சிறுபான்மை  ஓட்டிற்காக பெரும்பான்மையினர் குறை குறி அவர்களை வன்முறையில் ஈடுபடவைத்து அவர்களின் அவலநிலை வைத்து ஒட்டு பிச்சை எடுக்கும் கட்சியை தூக்கி எறியுங்கள். 

திமுகா காலம் காலமாக தமிழ் மக்களையும் தமிழையும் காப்பற்றுகிறோம் என்று ஏமாற்றி கொண்டு ஒட்டு பிச்சை கேட்டுக்கொண்டிருகிறது.எத்தனை துரோகம் செய்தாலும் நமக்கு அது மறந்துவிடுவதால் தான் நம் மாநிலம் இப்படி திருடர்களின் கையிலும் முட்டாள்களின் கையிலும் மாட்டிக்கொண்டு முழிக்கிறது.

தற்போது திமுகா கடந்த 10 ஆண்டுகாலமாக காய்ந்து போய் உள்ளது அதை ஆட்சியில் அமரவைத்தால் ஊழல் தலைவிரித்து ஆடும் மக்களின் ஆவணத்திற்கு பாதுகாப்பு என்பது சற்றும் இருக்காது. இதை நினைவில் கொள்ளுங்கள்.

இங்கு இருக்கும் ஒவ்வொரு பாமர மக்களும் நம் அடுத்த சங்கதிகள் வாழ்க்கையை மனதில் கொண்டு ஒருமுறை ஒட்டு போட்டு பாருங்கள் அப்போது தெரியும் நம் மாநிலத்தின் வலிமைhttp://dmrads.in/ என்ன வென்று.  நீங்கள் வாங்கும் ஓட்டிற்கான பணம் உங்கள் குழந்தைகலின் வாழ்க்கையை அடகு வைத்து வாங்குகின்றனர் என்பதை மனதில் வையுங்கள்.  

Writer By: D.M.R Ramesh B.E
                    Vellore:1 


No comments:

Post a Comment

முஸ்லிம் மதத்தில் உள்ள தீண்டாமை

இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள...