Saturday, June 13, 2020

முஸ்லிம் மதத்தில் உள்ள தீண்டாமை

இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள் மற்றும் போராக்கள்... முஹம்மதின் மறைவிற்கு பிறகு... முஹம்மது மட்டுமே இறுதி இறை தூதர் என இன்று வரை நம்புபவர்கள் சன்னி முஸ்லிம்கள்... முஹம்மதின் மருமகனான அலி இப்னு அபி தாலிப்பும் அல்லாஹூவின் தூதரே என்று நம்புபவர்கள் ஷியாக்கள்... பிரிட்டீஷ் ஆண்ட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தன்னை தானே முஹம்மதுக்கு அடுத்த இறைதூதர்னு அறிவித்துக்கொண்ட மிர்சா குலாம் அஹம்மது என்பவர் தோற்றுவித்ததே அஹமதியா பிரிவு... போராக்கள் ஷியா முஸ்லிம்களின் ஒரு சிறிய பிரிவு... கோஜாக்கள் இந்து மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறியவர்கள்... இவர்கள் எல்லோருக்குள்ளும் சின்னச் சின்ன பழக்கவழக்க வித்தியாசங்களோட, குரானையும் ஏக இறைவனையும் தங்களுக்கான தனித் தனி பள்ளிவாசல்கள்ல தொழறாங்க... இதில சன்னிக்கள் தங்கள தவிர மத்த எல்லோரையுமே காஃபிரா தான் பாக்கறாங்க. சன்னி முஸ்லிமுக்கு ஷியா முஸ்லிமும், யூதனும், கிருத்துவனும், இந்துவும், காஃபிர் தான்.. சன்னிக்கள பொறுத்த வரைக்கும் காஃபிர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் உலகத்தில நடக்கிற பெரும்பான்மையான தீவிரவாத செயல்களுக்கு இந்த சன்னி முஸ்லிமுகள் தான் காரணம்... மற்ற பிரிவு இஸ்லாமியர்கள் மிதவாதிகள்னு சொல்லலாம்... அதிலும் போராக்கள் ரொம்பவே அமைதியானவங்க.. இஸ்லாமியர் அனைவரும் அஷ்ரப்கள் மற்றும் அஜ்லப்கள் என இரண்டு பெரிய பொது ஜாதி பிரிவா பிரியறாங்க அஷ்ரப்கள் அரேபிய வம்சமாகவும், நபி வழி வம்சமாகவும், உயர்ந்த ஜாதியாகவும் கருதப்படுறாங்க... இந்த அஷ்ரப் பிரிவுக்குள்ள 4 பிரிவுகளும் அதுக்கு கீழ பற்பல உட்பிரிவுகளும் இருக்கு... அது எல்லாமே உயர்ந்த ஜாதி தான்... அடுத்து அஜ்லப்கள் பிரிவு... இந்து மதம் மற்றும் ஏனைய மதங்களில் இருந்து இஸ்லாத்தை தழுவியர்கள கொண்டது, இது தாழ்ந்த ஜாதியாக கருதப்படுது இஸ்லாத்தில. இதிலும் எக்கச்சக உட்பிரிவுகள் இருக்கு... மொத்தத்தில இஸ்லாத்தில 170 க்கு குறையாத உயர்ந்த மற்றும் தாழ்ந்த ஜாதிக்கள் இருக்குனு சொல்லப்படுது... துணுக்கு செய்தி : ஹஜ் பயணம் எல்லா முஸ்லிமும் போகலாம் அங்க காபா வயும் எல்லா முஸ்லிமும் சுத்தி வரலாம்... ஆனா காபாக்கு உள்ள எல்லா முஸ்லிமும் போயி தொழ முடியாது... முக்கியமா இந்தியால இருந்து போற எந்த முஸ்லிம்கும் காபா உள்ள போயி தொழ அனுமதி இல்ல... காபா உள்ள போயி தொழ குறிப்பிட்ட ஒரு உயர்ந்த அஷ்ரப் ஜாதிக்கு மட்டுமே அனுமதி உண்டு... கோயில் கர்ப்பகிரகத்துக்குள்ள பாப்பான் உன்ன விடுவானானு இந்துவ பாத்து நக்கலா கேக்கற எந்த முஸ்லிமும் இந்த மேட்டர பத்தி பேசவே மாட்டானுக... கேட்டு பாருங்க அப்பத் தெரியும். அவனது உண்மையான சுயரூபம்.

No comments:

Post a Comment

முஸ்லிம் மதத்தில் உள்ள தீண்டாமை

இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள...