"இட்லியை உடைக்கும் போது கறி இருந்தது!" என்று சீமான் விகடன் பேட்டியில் கூறியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விகடனுக்காக பிரத்யேகப் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் தற்கால அரசியல் நிகழ்வுகள், தன் திரையுலகப் பயணம், அ.தி.மு.க, தி.மு.க-வின் அரசியல் செயல்பாடுகள் எனப் பலவற்றைப் பேசியிருக்கிறார். அதில் ஓர் இடத்தில் பின்வரும் விஷயத்தையும் கூறுகிறார்.
https://youtu.be/8ScKAEex56w
No comments:
Post a Comment