Sunday, April 19, 2020
கார்பரேட் அரசியல்
கார்பரேட் அரசியல்
சமூக ஊடகங்களில் பரவும் கார்பரேட் அரசியல்வாதிகளின் ஆதிக்கம்.
சமீபத்தில் பொது ஊடகங்களின் பரவிய சில வீடியோ ஆதாரம். 1. கிஷோர் கே சாமி, மதன் ரவிச்சந்திரன், மாரிதாஸ் போன்றவர்கள் பிஜேபி அரசுக்காக சில படித்த இளைஞரகளை எதிர்கட்சியர்க்கு எதிராக பதிவு போடச்சொல்லி அதற்கு பணம் தராமல் இழுக்கடித்ததாக குற்றம்சாட்டி பேசிய ஆடியோ வெளியானது. அது உண்மையா அல்லது அதை அந்த எதிர்கட்சிக்காரர்களே இருவரை வைத்து பேசச்சொலி வெளியிட்ட ஆடியோ ஆதாரமா என்பதை நாம் முடிவெடிக்கவேண்டாம் அதை மக்களிடமே விட்டுவிடுவோம்.
1. முதலில் இந்த கார்பரேட் அரசியல் அதாவது சமூகஊடகத்தில் அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தை வெளிப்படையாக மக்களுக்கு உணர்த்தியது என்பது
திரு M.K.ஸ்டாலின் அவர்களே அதற்கு சில உதாரணம் ஐபக் நிறுவனத்துடன் சேர்ந்து திமுக தகவல்தொழில் நுட்பப்பிரிவு இணைத்து செயல்படும் என்று சில செய்திகள் வந்தது.
தற்போது நமது கேள்வி என்னவென்றால் இந்த சமூகஊடகத்தில் கார்பரேட் அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுபவர்களை பற்றித்தான்.
1. வளர்ந்துவரும் அரசியல் காட்சிகள் , பணம் செலவுசெய்யமுடியாத அரசியல் காட்சிகள்
2. பொதுவான நடுநிலை மக்கள்
வளர்ந்து வரும் அரசியல் காட்சிகள் சில அவற்றில் ஒன்று திரு டி டி வி. தினகரன் அவர்களின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் திரு சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி.
இதில் எப்படி அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றால்.
உதாரணத்திற்கு அந்த கட்சியில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மற்றும் அதன் நிர்வாகிகள் கட்சியின் எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி அவர்களின் சொந்த வருவாயில் தான் கட்சியின் நிகழ்வுகளை வீடியோ பதிவு மற்றும் சமூகஊடகங்களில் பதிவு செய்துவருகின்றனர். ஆகையால் இவர்களை போன்ற உண்மையான தொண்டர்களுக்கு கார்பரேட் அரசியல் வாதிகளால் பெரும்பாதிப்பு வரும் என்பதே எனது கருத்து.
பொதுமக்களுக்கு முதலில் கார்பரேட் அரசியல்வாதிகளின் FAKE ID-கள் போடும் பதிவுகளுக்கு பதில் கூறாமல் அவற்றை கடந்து செல்லவேண்டும்.
மற்றும் நீதியரசர்கள் பார்வைக்கு இந்த பிரச்சனையை விரைவில் எடுத்துச்செல்லவேண்டும். இல்லைஎன்றால் இது பெரும் விளைவை உண்டாகும்.
எழுத்து
மக்கள்நலனுக்காக உண்மையை எழுதியது
மக்கள் நண்பன் D.M.R.ரமேஷ் B.E
வேலூர்
Thursday, April 16, 2020
இன்று எதிர்க்கட்சி தலைவர் சுடலை தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்.
Subscribe to:
Comments (Atom)
முஸ்லிம் மதத்தில் உள்ள தீண்டாமை
இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள...
-
நீங்கள் அறியனைக்காக பார்ப்பனர் காலை நக்குவிர்கல் என்று நாங்கள் முன்னறே அறிவோம். உதாரணம் prasanth kishore காலில் திராவிடதை அடகு வைக்கும் போத...
-
இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களில் 85% சன்னிக்களே... ஷியாக்கள் 13% உள்ளனர்.. மீதம் அஹமதியாக்கள், கோஜாக்கள...
-
இந்நிலையில் நேபாள் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஓலி, “இந்தியாவிலிருந்து சட்ட விரோத வழிகளில் நேபாளத்துக்குள் வருபவர்கள் கரோனாவைப் பரப்புகின...